25 C
Chennai
November 30, 2023

Tag : News7TamilPrime

தமிழகம் செய்திகள்

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறந்தாங்கியில் , புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா,...
தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Web Editor
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்ப திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி...
முக்கியச் செய்திகள் இந்தியா

ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – குறும்படம் எடுத்த போது நிகழ்ந்த சோகம்!

Syedibrahim
டெல்லியில் தண்டவாளம் அருகே குறும்படம் எடுத்த இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள காந்தி நகர் மேம்பாலம் அருகே இரண்டு இளைஞர்கள் மொபைல் போனில் குறும்படம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கைதி விழுங்கிய செல்போன் – அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!

Syedibrahim
கைதி விழுங்கிய செல்போனை அறுவை சிகிச்சையின்றி வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைஷார் அலி. வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்ற அவர் அங்குள்ள...
முக்கியச் செய்திகள் பக்தி

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Syedibrahim
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

Syedibrahim
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசா என்னுமிடத்திற்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏழைகள் வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு புகார் – புதிய நடைமுறை கொண்டு வர நீதிமன்றம் அறிவுரை

Syedibrahim
ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அரசின் ஏழைகளுக்கு வீடு கட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? – நீதிபதிகள் கேள்வி

Syedibrahim
தமிழ்நாட்டில் சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவடி, ராமச்சந்திரபுரத்தில் சேவல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாளை தொடங்குகிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – நியூஸ் 7 தமிழில் நேரலையில் கண்டுகளிக்கலாம்!

G SaravanaKumar
நாளை தொடங்கும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை தொடங்குகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாடு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy