கேரளா படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியில்…
View More கேரளா படகு விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி – பொதுமக்கள் அஞ்சலி!சுற்றுலா
பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில்…
View More பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்மலை வாசஸ்தலங்களை பிரபலப்படுத்த ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் – சந்தீப் நந்தூரி
தமிழ்நாட்டின் மலைவாசஸ்தலங்களை மற்ற மாநிலத்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் பிற மாநில பைக்கர்ஸ்களை அழைத்து ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். சென்னை…
View More மலை வாசஸ்தலங்களை பிரபலப்படுத்த ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் – சந்தீப் நந்தூரிஐந்தருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று மாலை முதல்…
View More ஐந்தருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி