25 C
Chennai
November 30, 2023

Tag : #TNGovt

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல குடிக்க வச்சுக் கொல்வதும் இனப்படுகொலை தான்! – சீமான்

Web Editor
குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல குடிக்க வச்சுக் கொல்வதும் இனப்படுகொலை தான் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.  எதிர்வரும் தேர்தலுக்காக நாம் தமிழர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

Web Editor
தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி சேவை தொடர்பாக காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Web Editor
அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Web Editor
மத்திய அரசு பணிகளில் தமிழ்நாடு மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நான்‌ முதல்வன்‌’ திட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத்‌ திட்டங்களில் ஒன்றாகும். அதன்‌கீழ்‌, நான்‌ முதல்வன்‌...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வேலைவாய்ப்பு

SSC, ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு – வரும் 25 ஆம் தேதி தொடக்கம்

Web Editor
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ரயில்வே, வங்கி மற்றும் எஸ்எஸ்சி ஆகிய தேர்வுகளை வெல்லும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா ஒருங்கிணைந்த 100 நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 25 ஆம்...
தமிழகம் செய்திகள்

செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

Syedibrahim
எம்-சாண்ட் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு...
தமிழகம் செய்திகள்

இஸ்லாமியர்களுக்கான 3.5%இடஒதுக்கீடு – அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்!

Syedibrahim
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5% இடஒதுக்கீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- அமைப்பின் 12-வது தூத்துக்குடி மாவட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குறைகிறது போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது!

Syedibrahim
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏழைகள் வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு புகார் – புதிய நடைமுறை கொண்டு வர நீதிமன்றம் அறிவுரை

Syedibrahim
ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அரசின் ஏழைகளுக்கு வீடு கட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் ஐடி திட்டம் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல – அமைச்சர் மனோ தங்கராஜ்

G SaravanaKumar
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை வழங்குவதற்கு ஏதுவாகவே மக்கள் ஐடி கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதார் அட்டையை போன்று தமிழ்நாடு அரசு மக்கள் ஐடி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy