பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் – ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு
ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் மையங்களை உடனடியாக அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை...