மதுரை மாவட்டம் பரவையில் மங்கையர்கரசி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்டெம் குவீஸ் போட்டி நடைப்பெற்றது. அதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
View More நியூஸ் 7 தமிழின் ஸ்டெம் குவீஸ் போட்டி – மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!#Madurai
மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைக்கல் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் செல்வதால் நோய்தொற்று பரவும் அபாயகரமான சுழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளுள் முக்கியமான ஒன்று மதுரை மாநகராட்சியாகும். இங்கு…
View More மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை – ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் ஆட்டுச்சந்தை பிரபலமானது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இங்கு நடைபெறும் சந்தையில் பல்வேறு வகையான…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை – ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
58 கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு…
View More 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால்…
View More திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!உசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கருத்தரித்தல் முகாமில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று பயனடைந்தனர். தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தின் சார்பாக…
View More உசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!உசிலம்பட்டி வனப்பேச்சி, சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வனப்பேச்சியம்மன், சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டி…
View More உசிலம்பட்டி வனப்பேச்சி, சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு…
View More அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!உசிலம்பட்டி அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுமார் 500கிலோ அளவிலான பூக்கள் ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது…
View More உசிலம்பட்டி அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்!ஆடிப்பெருக்கை தாய்மாமன்கள் தினமாக கொண்டாடிய உசிலம்பட்டி மக்கள்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆடி மாத பெருக்கை முன்னிட்டு தென்மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்திருந்து தாய்மாமன்களுக்கு பாதபூஜை செய்து அவர்களிடம் ஆசி வாங்கி தாய்மாமன் தினமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ் கலாசரத்தில் எத்தனையோ உறவுமுறைகள்…
View More ஆடிப்பெருக்கை தாய்மாமன்கள் தினமாக கொண்டாடிய உசிலம்பட்டி மக்கள்!