தாயகம் வந்த 104 இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்ட விவகாரத்தில், டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
View More “டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை..” – ஹரியானா அமைச்சர் அனில் விஜ் பேட்டி!Minister
“கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
View More “கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !“எந்த அமைச்சரும் தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை” – அமைச்சர் முத்துசாமி பேட்டி !
எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
View More “எந்த அமைச்சரும் தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை” – அமைச்சர் முத்துசாமி பேட்டி !அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !
அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
View More அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !“மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!ஒரே ஆண்டில் ரூ.8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
பெங்களூருவில் கடந்த ஓராண்டில் 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
View More ஒரே ஆண்டில் ரூ.8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!“விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலம் தமிழகம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!
‘விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலம் தமிழகம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!“இன்னும் கால் நூற்றாண்டுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி தொடரும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வெற்றிப் பாதையாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More “இன்னும் கால் நூற்றாண்டுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி தொடரும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு ஒத்திவைப்பு!பொங்கல் விடுமுறை – 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கபடவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் !
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள்…
View More பொங்கல் விடுமுறை – 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கபடவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் !