“நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தற்போது நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“தீ விபத்து நடைபெற்ற அரசு மகப்பேறு மருத்துவமனை”… ரூ.100 கோடி நிதியில் மேம்படுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தீ விபத்து நடைபெற்ற தஞ்சை இராசா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனை 100 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “தீ விபத்து நடைபெற்ற அரசு மகப்பேறு மருத்துவமனை”… ரூ.100 கோடி நிதியில் மேம்படுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“தாலியை கழற்ற சொல்லியது வரலாறு காணாத அத்துமீறல்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “தாலியை கழற்ற சொல்லியது வரலாறு காணாத அத்துமீறல்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!