சொந்த ஊர் திரும்பும் மக்கள்; பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்று முதல் நான்கு...