மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி…
View More பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி!Loksabha Elections 2024
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? என்பது குறித்த முழு விவரத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக்…
View More தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? முழு விவரம் இதோ!“10 கால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வழியில்லாமல் திமுக-வை விமர்சிப்பதுதான் பாஜக-வின் பரப்புரை ஃபார்முலா!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பத்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் தி.மு.க.வை விமர்சிப்பது தான் பா.ஜ.க.வின் பரப்புரை ஃபார்முலாவாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக…
View More “10 கால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வழியில்லாமல் திமுக-வை விமர்சிப்பதுதான் பாஜக-வின் பரப்புரை ஃபார்முலா!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது!
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…
View More அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது!அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்…எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கீடு!
அதிமுக கூட்டணிக் கட்சிகளான தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்…
View More அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்…எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கீடு!“பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி, தனக்கும் பாஜகவுக்கும், என்டிஏக்கும் தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது என்று கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்…
View More “பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடிபாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வென்று 3வது முறை ஆட்சி அமைக்கும் – அண்ணாமலை!
வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி…
View More பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வென்று 3வது முறை ஆட்சி அமைக்கும் – அண்ணாமலை!சமூக நீதிக்கு இலக்கணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர் – மத்திய அமைச்சர் எல்.முருகன்!
சமூக நீதிக்கு இலக்கணமாக பிரதமர் மோடி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் திகழ்கின்றனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சேலம் வந்தார். பொதுக்கூட்ட மேடைக்கு…
View More சமூக நீதிக்கு இலக்கணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர் – மத்திய அமைச்சர் எல்.முருகன்!இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – முதலமைச்சரை நேரில் சந்தித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு!
மக்களவைத் தேர்தலை வெறும் அரசியல் களமாக பார்க்கவில்லை எனவும், ஜனநாயகத்திற்கு பாசிசத்திற்கும் உள்ள போட்டியாக பார்ப்பதாகவும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான…
View More இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – முதலமைச்சரை நேரில் சந்தித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு!விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் மீண்டும் போட்டி!
திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிதம்பரத்தில் திருமாவளவன் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி…
View More விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் மீண்டும் போட்டி!