திமுக – காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது?

வரும் மார்ச் 7-ம் தேதி திமுக – காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்று முதல் முறையாக மாநிலம் முழுவதும்…

View More திமுக – காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது?

மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்?

குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில்…

View More மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்?

“2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!

2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் “என் மண் என் மக்கள்”…

View More “2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!

3-வது கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி! புதுடெல்லி தொகுதியில் களமிறங்குகிறார் சோம்நாத் பார்தி!

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. புதுடெல்லி தொகுதியில் மாளவியா நகர் சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பார்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஆம் ஆத்மி கட்சி…

View More 3-வது கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி! புதுடெல்லி தொகுதியில் களமிறங்குகிறார் சோம்நாத் பார்தி!

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் என்பது வதந்தி – நியூஸ்7 தமிழுக்கு செல்வப்பெருந்தகை பிரத்யேக பேட்டி!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டில் சிக்கல் என்பது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி…

View More திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் என்பது வதந்தி – நியூஸ்7 தமிழுக்கு செல்வப்பெருந்தகை பிரத்யேக பேட்டி!

மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி? மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!

வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மிக முக்கிய…

View More மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி? மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!

“40 தொகுதிகளிலும் கருணாநிதி தான் வேட்பாளர் என பணியாற்ற வேண்டும்” – அமைச்சர் உதயநிதி பேச்சு!

40 தொகுதியிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுகவின் ஆதிதிராவிடர் நலக்…

View More “40 தொகுதிகளிலும் கருணாநிதி தான் வேட்பாளர் என பணியாற்ற வேண்டும்” – அமைச்சர் உதயநிதி பேச்சு!

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? – யுவராஜா விளக்கம்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக்…

View More எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? – யுவராஜா விளக்கம்!

“திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன!” – செல்லூர் ராஜூ பேட்டி!

திமுகவுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிகளே, அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில்,  போருக்கு தயாராக உள்ளது போல…

View More “திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன!” – செல்லூர் ராஜூ பேட்டி!

பாஜக – தமாகா கூட்டணி? – இன்று மாலை ஜி.கே.வாசன், அரவிந்த் மேனன் சந்திப்பு!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இன்று மாலை சந்திக்கவுள்ளதாகவும், கூட்டணி குறித்த அதிகாரபூர்வ சந்திப்பாக இது இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. …

View More பாஜக – தமாகா கூட்டணி? – இன்று மாலை ஜி.கே.வாசன், அரவிந்த் மேனன் சந்திப்பு!