மீண்டும் பாஜகவில் தமிழிசை…. திமுகவின் அறிக்கை 20 ஆண்டுகள் பழையது என விமர்சனம்!

ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.  மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பு என விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில்…

View More மீண்டும் பாஜகவில் தமிழிசை…. திமுகவின் அறிக்கை 20 ஆண்டுகள் பழையது என விமர்சனம்!

சிலிண்டர் ரூ.500…பெட்ரோல் ரூ.75… டீசல் ரூ.50… திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை…

சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 ரூபாய், டீசல் விலை ரூ.50 ஆக குறைக்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…

View More சிலிண்டர் ரூ.500…பெட்ரோல் ரூ.75… டீசல் ரூ.50… திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை…

21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக – இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 20) வெளியிடப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி…

View More 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக – இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? வெளியான புதிய அப்டேட்!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 20) வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் ஏப்ரல் 19-ம்…

View More திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? வெளியான புதிய அப்டேட்!

மக்களவை தேர்தல் – தேமுதிக விருப்பமனு குறித்த தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு வரும் 19 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்.19…

View More மக்களவை தேர்தல் – தேமுதிக விருப்பமனு குறித்த தேதி அறிவிப்பு!

பாஜக தமிழக வேட்பாளர் பட்டியல் எப்போது? வானதி சீனிவாசன் தகவல்!

தமிழ்நாட்டில் பாஜக தரப்பில் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்க குழு அமைக்கப்பட உள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில்…

View More பாஜக தமிழக வேட்பாளர் பட்டியல் எப்போது? வானதி சீனிவாசன் தகவல்!

“மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மழை, வெள்ளத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.  மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில்…

View More “மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் தொகுதி பங்கீடு : திமுக – மதிமுக இடையே நாளை 4ம் கட்ட பேச்சுவார்த்தை!

நாளை திமுக-வுடன்,மதிமுக நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல்…

View More தேர்தல் தொகுதி பங்கீடு : திமுக – மதிமுக இடையே நாளை 4ம் கட்ட பேச்சுவார்த்தை!

பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து காணலாம். மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி…

View More பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

“மக்களே இலவசம் வேண்டாம் என்றால் தான் மாநிலத்தின் கடன் தீரும்” – சமக தலைவர் சரத்குமார்!

மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் தமிழ்நாடு கடன் தொல்லையில் இருந்து மீளும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் மட்டும்…

View More “மக்களே இலவசம் வேண்டாம் என்றால் தான் மாநிலத்தின் கடன் தீரும்” – சமக தலைவர் சரத்குமார்!