24 C
Chennai
November 30, 2023

Tag : Aam Aadmi Party

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரசாரம் செய்த அசாம் ஆளுநர் – பதவி நீக்கம் செய்ய காங்., ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

Web Editor
அசாம் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ராஜஸ்தானில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த குலாம் சந்த் கட்டாரியா,  அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்,  ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு! சண்டிகரில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்!

Web Editor
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி அரசின் கலால் கொள்கை குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

‘வேற்றுமைகளை மறந்து முன்னேறுவோம்’ காங்கிரஸுடன் இணக்கமாக முயலும் கெஜ்ரிவால்

Web Editor
சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் ”வேற்றுமைகளை மறந்து இணைந்து முன்னேறுவோம், அது குறித்து விவாதிக்க ஒரு தேநீர் சந்திப்பை நாம் நடத்த வேண்டும்” என்று...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேசிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து – தேர்தல் ஆணையம்

Web Editor
தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சி.பி.ஐ ஆகிய கட்சிகளை தேசிய கட்சிகள் என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வருடமும் தேசிய கட்சி, மாநில கட்சி ஆகிவற்றின் அந்தஸ்தை ...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி எம்பிக்கும் திருமணமா?

Jayasheeba
பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதாவுக்கும் திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை விளக்கமளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணீஷ் சிசோடியாவை ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Web Editor
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி: 15 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பை இழந்த பாஜக

Web Editor
டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜகவின் ரேகா குப்தாவை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்று இப்பதவியை கைப்பற்றியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

விளம்பர விதிகள் மீறல் – ஆளும் ஆம் ஆத்மி ரூ.163.62 கோடி செலுத்த வேண்டும் என டெல்லி அரசு நோட்டீஸ்

Web Editor
விளம்பர விதிகளை மீறியதற்காக, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 163.62 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டும் என டெல்லி அரசின் செய்தி மற்றும் விளம்பர இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றம் வகுத்துள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா

பஞ்சாப் முதலமைச்சர் இல்லம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Jayasheeba
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் இல்லம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக...
முக்கியச் செய்திகள் இந்தியா

ரூ.97 கோடி விளம்பர செலவு; ஆம் ஆத்மி கட்சியிடம் வசூலிக்க உத்தரவு

G SaravanaKumar
விளம்பரத்துக்காக செலவிடப்பட்ட 97 கோடி ரூபாய் பொதுநிதியை ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து வசூலிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அரசு விளம்பரங்களில் பொது நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy