10 ஆண்டுகளில் 6.85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ்
அதிமுக அரசால் கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி பரப்புரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை...