மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
View More கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு!snake bite
வாசிங்மெஷினுக்குள் நுழைந்தபாம்பு – சட்டையை துவைக்க வந்திருக்கும் என ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!
வாசிங்மெஷினுக்குள் பாம்பு நுழைந்த நிலையில் அதனை பழுதுபார்க்க வந்த தொழிலாளி துணி என நினைத்து எடுக்க முயற்சி செய்யும்போது பாம்பு கடியிலிருந்து நூலிழையில் தப்பித்துள்ளார். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். வீர தீர…
View More வாசிங்மெஷினுக்குள் நுழைந்தபாம்பு – சட்டையை துவைக்க வந்திருக்கும் என ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அலற விட்ட இளைஞர்!
நாகப்பட்டினம் அருகே கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற இளைஞரால், பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள கல்லூலி திருவாசல் பகுதியை சேர்ந்த இளைஞர் மகேந்திரன், வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது பாம்பு…
View More கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அலற விட்ட இளைஞர்!பாம்பு கடித்து உயிருக்கு போராடிய குழந்தை; சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்.!
வேலூர் அருகே பாம்பு கடித்த குழந்தை, சாலை வசதி இல்லாததால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளது. வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி – பிரியா தம்பதியின் ஒன்றரை…
View More பாம்பு கடித்து உயிருக்கு போராடிய குழந்தை; சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்.!பாம்பு கடித்து பலியான பெண் குழந்தை: குடிபோதையில் விரட்டிய தந்தை கைது
கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அருகே 4வயது பெண் குழந்தை பாம்பு கடித்து பலியான விவகாரத்தில், குடிபோதையில் அந்த குழந்தையை விரட்டிய தந்தை கைது செய்யப்பட்டார். வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என அந்தக் குழந்தையின்…
View More பாம்பு கடித்து பலியான பெண் குழந்தை: குடிபோதையில் விரட்டிய தந்தை கைதுகழிவறையில் வீடியோ கேம்: இளைஞரைக் கடித்த மலைப் பாம்பு
மலேசியாவில் கழிவறையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரை மலைப் பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் இளைஞர் சப்ரி தசாலி (28). இவர் கழிவறையைப் பயன்படுத்தும்போதெல்லாம் மொபைல் பயன்படுத்துவதை வழக்கமாக…
View More கழிவறையில் வீடியோ கேம்: இளைஞரைக் கடித்த மலைப் பாம்பு