கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

கேரளாவின் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறுவன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த சில்மாபட்டம் விளையாட்டு வீரர் ஒருவரின் காணொளி தவறாகப் பகிரப்படுகிறது.

View More கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?