ஒரு பெண் விமானத்தில் புகைபிடித்துக் கொண்டே தீக்குளிக்க முயன்றதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

பர்தா அணிந்த ஒரு பெண் விமானத்தில் சிகரெட் புகைத்து தீக்குளிக்க முயற்சிப்பது போன்ற ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More ஒரு பெண் விமானத்தில் புகைபிடித்துக் கொண்டே தீக்குளிக்க முயன்றதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

நடப்பு ஐபிஎல் சீசனுக்காக PhonePe கேஷ்பேக் வழங்குவதாக பரவும் செய்தி – உண்மை என்ன?

இந்த ஐபிஎல் சீசனில் ரூ.696 கேஷ்பேக் வழங்குவதாகக் கூறி பல சமூக ஊடக பயனர்கள் ஃபோன்பே பெயரில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளனர்.

View More நடப்பு ஐபிஎல் சீசனுக்காக PhonePe கேஷ்பேக் வழங்குவதாக பரவும் செய்தி – உண்மை என்ன?

கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

கேரளாவின் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறுவன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த சில்மாபட்டம் விளையாட்டு வீரர் ஒருவரின் காணொளி தவறாகப் பகிரப்படுகிறது.

View More கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

அமெரிக்காவிடமிருந்து நிதியைப் பெற போர் பாதிப்பு போன்ற போலியான வீடியோக்களை உக்ரேன் தயாரித்ததா? – உண்மை என்ன?

அமெரிக்காவிடமிருந்து பணம் பெறுவதற்காக நடிகரை பயன்படுத்தி உக்ரைன் போலி போர் காட்சிகளை தயாரித்து வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

View More அமெரிக்காவிடமிருந்து நிதியைப் பெற போர் பாதிப்பு போன்ற போலியான வீடியோக்களை உக்ரேன் தயாரித்ததா? – உண்மை என்ன?

ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

MLAவின் காரை வழிமறித்த காவலர் என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது

View More ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?

ஜனவரி 29 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமான மூன்று குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில்  ஒரு காணொலி வைரலானது.

View More மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?