உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
View More ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சோகம்.. வீடியோ வைரல்!viral news
மனைவியை காதலனுடன் மணமுடித்து வைத்த கணவர் – தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக பேட்டி!
மனைவியை அவரது காதலனுடன் மணமுடித்து வைத்து தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக கணவர் பேட்டியளித்துள்ளார்.
View More மனைவியை காதலனுடன் மணமுடித்து வைத்த கணவர் – தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக பேட்டி!“துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு இந்து என கூறினாரா ஜவஹர்லால் நேரு” – வைரலாகும் பொய்ச் செய்தி | உண்மை என்ன?
This news Fact Checked by ‘Vishvas News’ இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு “ தான் கல்வியால் ஒரு கிறிஸ்தவர், கலாச்சாரத்தால் முஸ்லீம், துரதிர்ஷ்டவசமாக ஒரு இந்து” என்று கூறியதாக சமூக வலைதளங்களில்…
View More “துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு இந்து என கூறினாரா ஜவஹர்லால் நேரு” – வைரலாகும் பொய்ச் செய்தி | உண்மை என்ன?வாசிங்மெஷினுக்குள் நுழைந்தபாம்பு – சட்டையை துவைக்க வந்திருக்கும் என ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!
வாசிங்மெஷினுக்குள் பாம்பு நுழைந்த நிலையில் அதனை பழுதுபார்க்க வந்த தொழிலாளி துணி என நினைத்து எடுக்க முயற்சி செய்யும்போது பாம்பு கடியிலிருந்து நூலிழையில் தப்பித்துள்ளார். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். வீர தீர…
View More வாசிங்மெஷினுக்குள் நுழைந்தபாம்பு – சட்டையை துவைக்க வந்திருக்கும் என ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!அடுத்த படம் குறித்து அப்டேட் கூறிய ரஜினிகாந்த்…!
வேட்டையன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனது அடுத்த படம் குறித்து ரஜினிகாந்த் அப்டேட் தந்துள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம்…
View More அடுத்த படம் குறித்து அப்டேட் கூறிய ரஜினிகாந்த்…!சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!
சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது…
View More சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!குஷ்பூவை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி., எஸ்டி., பிரிவின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங். கமிட்டி எஸ்.சி பிரிவு…
View More குஷ்பூவை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!!இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !
சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக இளைஞர் ஒருவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கூட்டத்திற்கு மத்தியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்…
View More இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !சிறப்பு குழந்தைகளின் மனதை கவரும் அழகுக்கலை நிபுணர்! குவியும் பாராட்டு!!
நியூஜெர்சியில் ஒருவர், மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை சேவையாக செய்து வருவது பலரது பாராட்டை பெற்றுள்ளது மட்டுமின்றி அவரது தொடர்பான வீடியோ தற்போது சமூக…
View More சிறப்பு குழந்தைகளின் மனதை கவரும் அழகுக்கலை நிபுணர்! குவியும் பாராட்டு!!நடிகை ஐஸ்வர்யா ராயின் மற்றொரு டாபெல்கேங்கர் புகைப்படம் வைரல்!
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் முக ஜாடையில் இருக்கும் மற்றொரு பெண்ணின் புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் ஒரு நபர் மாதிரியாக ஏழு நபர்கள் இருப்பார்கள் என பொதுக் கருத்து ஒன்று…
View More நடிகை ஐஸ்வர்யா ராயின் மற்றொரு டாபெல்கேங்கர் புகைப்படம் வைரல்!