Tag : Fight

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பீகார் சட்டமன்ற வளாகத்தில் லட்டுக்களை வீசி தாக்குதல் : ஆர்.ஜே.டி-பாஜக இடையே மோதல்

Web Editor
ரயில்வே ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகளுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பீகார் சட்டமன்ற வளாகத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பாஜக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோயில் திருவிழாவில் தகராறு: ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்குதல் -6 பேர் கைது

Web Editor
புவனகிரி அருகே கோயில் திருவிழாவில்  தகராறில் ஆம்புலன்ஸை வழிமறித்து   தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாம் தமிழர் – ஆதித் தமிழர் கட்சியினரிடையே மோதல்

Web Editor
அருந்ததியர்களை அவதூறாக பேசியதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்த ஆதித் தமிழர் கட்சியினருக்கும் இரு தரப்பினரும் மாறி, மாறி சரமாரி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருந்ததியர்கள் குறித்து நாம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜெயலலிதா படத்தை அழிக்க வேண்டும் – திமுக பிரமுகரின் மிரட்டலுக்கு எதிராக தர்ணா

Web Editor
ஜெயலலிதா படத்தை அழிக்க வேண்டும் என திமுக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததால் அதிமுகவினர் உட்பட பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

அப்பளத்துக்காக சண்டை; கலவர பூமியாக மாறிய கல்யாண வீடு

G SaravanaKumar
அப்பளம் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த மாப்பிள்ளையின் நண்பர்கள், பெண் வீட்டாரிடம் மோதலில் ஈடுபட்டதால் திருமண மண்டபமே களேபரம் ஆன சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா அருகே ஹரிப்பாடம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆஃப்பாயிலில் அதிக பெப்பர் ; ஓட்டலை அடித்து நொறுக்கிய அதிமுக பிரமுகர்கள்

EZHILARASAN D
ஆஃப்பாயிலில் பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி, குடிபோதையில் மாஸ்டரை தாக்கி ஓட்டலை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி மெயின் ரோட்டில்...
முக்கியச் செய்திகள்

அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் – சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Web Editor
கடன் வாங்கிய பிரச்சனையில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மாமியார் மன்னித்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சேலம், ஆத்தூரைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுக அலுவலகம் சூறையாடல்; ஓபிஎஸ்ஐ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது”

G SaravanaKumar
அதிமுக தலைமை அலுவலகத்தை கொள்ளையடித்த ஒபிஎஸ்-ஐ எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுக்குழு முடிந்த பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள...
முக்கியச் செய்திகள் குற்றம்

பாலியல் தொந்தரவு: கணவரின் முகத்தில் ரசத்தை ஊற்றிய மனைவி!

Web Editor
செஞ்சியில் மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்த கணவன் முகத்தில்  சூடான ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (30). இவரது மனைவி...
முக்கியச் செய்திகள் குற்றம்

பதிவு திருமணத்தில் அடிதடி சண்டை

Arivazhagan Chinnasamy
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை...