“மினி பேருந்து திட்டம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது” – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

மினி பேருந்து திட்டம் கூட முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

View More “மினி பேருந்து திட்டம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது” – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம் – துபாய் லாட்டரியில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம்  பரிசுத் தொகையாக துபாய் லாட்டரியில் தமிழருக்கு விழுந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழ்க்கையில அதிர்ஷ்டம் ஒரு முறை தான் உங்க கதவ தட்டும் என பிரபலமான  படத்தின்…

View More 25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம் – துபாய் லாட்டரியில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

கோவையில் உள்ள தொழிலதிபர் மாரட்டின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு…

View More தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

ஓய்வு பெற்ற எஸ்.ஐ வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்- போலீசார் அதிரடி

சட்டவிரோதமாக நாட்டுதுப்பாக்கிகள் பதுக்கி வைத்திந்த கேரள மாநிலம் குமுளியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஈப்பன் வர்க்கீஸ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கேரளா மாநிலம் குமுளி பகுதியை சேர்ந்தவர்…

View More ஓய்வு பெற்ற எஸ்.ஐ வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்- போலீசார் அதிரடி

வாங்கிய முதல் லாட்டரியில் இளம்பெண்ணிற்கு கிடைத்த ஜாக்பாட்!! இவ்வளவு கோடியா?

கனடாவில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு முதல் லாட்டரி டிக்கெட்டிலேயே ரூ.390 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையை அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில், தனது…

View More வாங்கிய முதல் லாட்டரியில் இளம்பெண்ணிற்கு கிடைத்த ஜாக்பாட்!! இவ்வளவு கோடியா?

ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்

தென்காசியில் இருந்து சேர்ந்தவருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில், பரிசை வென்ற ஐய்யப்ப பக்தரை கேரளா லாட்டரி கடை உரிமையாளர் தேடிவருகிறர். தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையானது தடை…

View More ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்

நிம்மதியே போச்சு; ரூ. 25 கோடி லாட்டரி பரிசு பெற்ற இளைஞர் தலைமறைவு வாழ்க்கை

கேரளாவில் திருவோண பம்பர் பரிசு தொகை ரூ.25 கோடி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் நிம்மதி இழந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், மக்கள் பண உதவி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும் கண்ணீர் மல்க…

View More நிம்மதியே போச்சு; ரூ. 25 கோடி லாட்டரி பரிசு பெற்ற இளைஞர் தலைமறைவு வாழ்க்கை

மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி: ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்தது ஜாக்பாட்

கேரளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு, ஓணம் பம்பர் லாட்டரி மூலம் ஞாயிற்றுக்கிழமை ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் அருகே ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப் (30). இவர் நேற்று…

View More மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி: ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்தது ஜாக்பாட்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் கைது

சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை குறித்து நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தியதன் எதிரொலியின் காரணமாக 30 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் லாட்டரி…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை: நியூஸ் 7 தமிழ் செய்தியை சுட்டிக் காட்டிய ராமதாஸ்!

சேலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருவது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வீடியோ ஆதாரங்களுடன்  செய்தி வெளியிட்ட நிலையில், அந்தச் செய்தியை சுட்டிக் காட்டி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் …

View More லாட்டரி சீட்டு விற்பனை: நியூஸ் 7 தமிழ் செய்தியை சுட்டிக் காட்டிய ராமதாஸ்!