அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களின் இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும், வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர்…
View More முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் இன்றும் வருமான வரித் துறை சோதனைit raid
கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?
மர்மநபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் வருமானவரித்துறையினர் ஷைலி அப்பார்ட்மென்ட்ஸ் என்ற விடுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கட்டுகட்டாக எடுத்தனர். அந்த ஆவணங்கள்…
View More கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?சந்திரசேகரின் அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நிறைவு!
முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும், அதிமுக பிரமுகரான வடவள்ளி சந்திரசேகரின் வீடு மற்றும் கேசிபி நிறுவன அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை நிறைவடைந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்…
View More சந்திரசேகரின் அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நிறைவு!சந்திரசேகரின் கேசிபி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை!
வடவள்ளி சந்திரசேகருக்குச் சொந்தமான கேசிபி நிறுவன அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், அதிமுக எம்.ஜி.ஆர். அணியின் முக்கிய நிர்வாகியுமான…
View More சந்திரசேகரின் கேசிபி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை!அதிமுகவை குறிவைத்து ஐடி ரெய்டா ?
அதிமுக தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால், இது ஒரு அரசியல் சித்து விளையாட்டோ என்ற அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த ரெய்டு தேவை…
View More அதிமுகவை குறிவைத்து ஐடி ரெய்டா ?நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை!
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அதிமுக முன்னாள்…
View More நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை!விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: ரூ.25 லட்சம் பறிமுதல்
முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளானர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்…
View More விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: ரூ.25 லட்சம் பறிமுதல்சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?
ராமநாதபுரத்தில் ரூ.40 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைத்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். ராமநாதபுரத்தில் வேலு மாணிக்கம் குரூப் ஆப் கம்பெனி, சாலை மற்றும் கட்டடம்…
View More சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?