சென்னை மாநகராட்சியில் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
View More சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!dogs
“பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!
தெருநாய்களை அப்புறப்படுத்தி வளாகங்களுக்கு உரிய பாதுகாப்பு வேலிகளை அமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!
சங்கரன்கோவில் பகுதியில் நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – நாய்களை பிடிக்க திணறும் வத்திராயிருப்பு பேரூராட்சி நிர்வாகம்!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில், நாய்களை பிடிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது…
View More வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – நாய்களை பிடிக்க திணறும் வத்திராயிருப்பு பேரூராட்சி நிர்வாகம்!தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!
தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த 1.149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
View More தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!“நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் முத்துசாமி!
நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்,
View More “நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் முத்துசாமி!மதுரை | நாய் மீது மோதிய அரசு பேருந்து – ஓட்டுநர் பணியிடை நீக்கம்!
செக்காணூரணி அருகே நாய் மீது அரசு பேருந்து மோதிய சம்பவத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மதுரை மாவட்டம் செக்காணூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர்…
View More மதுரை | நாய் மீது மோதிய அரசு பேருந்து – ஓட்டுநர் பணியிடை நீக்கம்!#InternationalDogDay | வரலாறும் முக்கியத்துவமும்…
நிபந்தனையற்ற அன்பும் தோழமையும் பொக்கிஷமாக கருதப்படும் உலகில், இந்த இரண்டும் கொண்ட செல்லப் பிராணிகளான நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்ற பட்டத்தைப் பெற்றதில் ஆச்சரியமில்லை. நாய்களுக்கும் – மனிதர்களுக்கும் இடையில் இருக்கும்…
View More #InternationalDogDay | வரலாறும் முக்கியத்துவமும்…எங்க ஏரியா உள்ள வராதே… 2 சிங்கங்களை விரட்டிய வளர்ப்பு நாய்கள் – இணையத்தில் #VideoViral!
குஜராத் மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கங்களை வளர்ப்பு நாய்கள் விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளது. 2020 கணக்கெடுப்பின்படி அங்கு சுமார் 674 சிங்கங்கள்…
View More எங்க ஏரியா உள்ள வராதே… 2 சிங்கங்களை விரட்டிய வளர்ப்பு நாய்கள் – இணையத்தில் #VideoViral!தெலங்கானா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடித்து தின்ற நாய்கள்! அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்!
தெலங்கானாவில் உள்ள எம்ஜிஎம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் தெருநாய்கள் ஒரு…
View More தெலங்கானா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடித்து தின்ற நாய்கள்! அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்!