ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி இறப்பு: ஐநா அதிர்ச்சி தகவல்!
ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பதாக ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த...