முதலமைச்சரின் 9 நாட்கள் வெளிநாடு பயணம் – வெளிவராத தகவல்கள்!!
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்ட போது, 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் பல முதலீடுகளுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக...