ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில் நிறைவுறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Germany
“ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!
இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!“தமிழ்நாட்டிற்கு ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்து” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டிற்கு ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்து” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!“பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
காலத்தால் அழியாத பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஜெர்மனியில் முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு!
தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு விடுத்தார் முதலமைச்சர்.
View More ஜெர்மனியில் முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு!“ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
View More “ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!“விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இந்தியாவிற்கான யுரேனியம் ஏற்றுமதியை ரஷ்ய அரசாங்கம் தடை செய்ததா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Factly’ ரஷ்ய அரசாங்கம் இந்தியாவிற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். அமெரிக்கா,…
View More இந்தியாவிற்கான யுரேனியம் ஏற்றுமதியை ரஷ்ய அரசாங்கம் தடை செய்ததா? உண்மை என்ன?இந்திய பணியாளர்களுக்கான விசா 4 மடங்கு அதிகரிப்பு: #Germany அரசு முடிவு!
திறன்மிகு இந்திய பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு 20,000 என்பதில் இருந்து 90,000-ஆக அதிகரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா-ஜெர்மனி இடையிலான 7வது உயர்நிலை பேச்சுவார்த்தை மற்றும் பல்வேறு…
View More இந்திய பணியாளர்களுக்கான விசா 4 மடங்கு அதிகரிப்பு: #Germany அரசு முடிவு!