மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான ஆய்வு இன்று தொடக்கம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் முதல்கட்ட ஆய்வு இன்று நடைபெற்றது. மதுரையில் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என...