பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த டிஜிபி
பிரதமர் வருகையை ஒட்டி சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை திறந்துவைக்க...