Tag : kovilpatti

தமிழகம் செய்திகள்

உலக சிட்டுக்குருவிகள் தினம் – சிறுதானிய உணவு வைத்த காவலர்கள்!

Web Editor
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உலக சிட்டுகுருவிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் உலக சிட்டுகுருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. மேலும, கோவில்பட்டி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி!

Jayasheeba
கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி...
முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

தேசிய விளையாட்டான ஹாக்கியை கொண்டாடும் கோவில்பட்டி!

Yuthi
தேசிய விளையாட்டான ஹாக்கியில் தமிழ்நாட்டின் தலைநகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. கோவில்பட்டிக்கும் ஹாக்கிக்கும் இடையேயான தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….. தமிழ்நாட்டில் ஹாக்கி என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஊர், கோவில்பட்டி....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பெண் உதவி ஆய்வாளருக்கு, சக காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி

Web Editor
கோவில்பட்டி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சக காவலர்கள் இணைந்து குலவையிட்டு , சீர்வரிசை அணிவித்து நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வளைகாப்பு என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சூரிய சக்தி வாகனத்தை உருவாக்கிய வியாபாரி

EZHILARASAN D
கோவில்பட்டி வியாபாரி ஒருவர் தனது சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் ஓடும் மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கி அசத்தியுள்ளார். கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வகுமாருக்கு ஊதுபத்தி, சாம்பிராணி மூலப் பொருட்களை கடை, கடையாக விற்பனை செய்வது...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஹாக்கி விளையாடு ! கொண்டாடு ! – கனிமொழியின் பலே திட்டம்

Halley Karthik
ஹாக்கி என்றாலே தென் மாவட்டங்கள்தான் என்று இருந்த காலம்போய் இன்று ஹாக்கி விளையாட வீரர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனை மாற்றி அமைத்து அவர்கள் சாதனை புரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் திமுகவின்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆசிய கோப்பையில் விளையாட தீப்பெட்டி தொழிலாளி மகன் தேர்வு

Arivazhagan Chinnasamy
தீப்பெட்டி தொழிலாளர்கள் சக்திவேல் – சங்கரி தம்பதியினர் மகன் மாரீஸ்வரன், இந்திய ஹாக்கி அணியில் ஆசிய கோப்பையில் விளையாட தேர்வாகியுள்ளார். இந்தோனேசியாவில், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய...
முக்கியச் செய்திகள் இலக்கியம் தமிழகம் செய்திகள்

மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு கோவில்பட்டியில் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Halley Karthik
மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப்படும் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. அவரது...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

50-ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்:டிடிவி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தான் போட்டியிடும் தொகுதியில் 50-ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மக்கள் தன்னை வெற்றிபெறச் செய்வார்கள் என கூறியுள்ளார். சென்னை அடையாற்றில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களியுங்கள் : டிடிவி தினகரன்

Halley Karthik
கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டார். கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட இனாம் மணியாச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்று, அவர் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன்,...