புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில்,  மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்  ஆய்வு மேற்கொண்டார். திருக்கழுக்குன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஊராட்சியில்…

View More புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!