கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கபாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கியதை அடுத்து அமைச்சர் பொன்முடி வேட்டியை மடித்துகட்டி கொண்டு ஆய்வு செய்து கழிவுநீரை வெளியேற்ற உத்தரவிட்டார். விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே…
View More வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஆய்வு செய்த அமைச்சர்!inspection
பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60% நிறைவு: அமைச்சர் நேரு
பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு…
View More பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60% நிறைவு: அமைச்சர் நேருசட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வைத் தொடங்கியது. டிஆர்பி ராஜா தலைமையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் பள்ளப்பட்டி…
View More சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வுவீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து: பூச்சி முருகன் ஆய்வு
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை திருமங்கலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…
View More வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து: பூச்சி முருகன் ஆய்வுமயிலாடுதுறையில் குறுவை சாகுபடி பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் சிறப்புத் திட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரிய பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா…
View More மயிலாடுதுறையில் குறுவை சாகுபடி பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வுதோடர் பழங்குடி மக்களின் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
நீலகிரி மாவட்டம், பகல்கோடுமந்து பகுதிக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய உடையான பூத்துகுல்லியை வழங்கி தோடர் பழங்குடி மக்கள் வரவேற்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த 19ஆம்…
View More தோடர் பழங்குடி மக்களின் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுவெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறி ஆய்வு மேற்கொண்டுள்ளார். கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது.…
View More வெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வுமதுரையில் சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
கேரள மாநில சம்பவத்தின் எதிரொலியாக, மதுரை மாநகரில் உள்ள சவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கான்ஹாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது…
View More மதுரையில் சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு