பிரதமர் மோடி சிறிது நேரம் ஒதுக்கி பாஜகவின் ’போலி குஜராத்’ மாடலைப் பார்ப்பார் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற போலி சம்பவங்களைக் குறிப்பிட்டு ‘போலி குஜராத் மாடல்’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில் கூறியிருப்பதாவது, “பிரதமர் நரேந்திர…

View More பிரதமர் மோடி சிறிது நேரம் ஒதுக்கி பாஜகவின் ’போலி குஜராத்’ மாடலைப் பார்ப்பார் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

“பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பில்கீஸ் பானு வழக்கில்,  குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து,  குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்கும்…

View More “பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது. 2002 குஜராத் கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல்…

View More பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள்…

View More லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

“வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”

தீவிரமடையும் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் தமிழ்நாட்டில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம்…

View More “வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”

உலக முதலீட்டாளர் மாநாடு – குஜராத் GIFT சிட்டிக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு!

உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவதையொட்டி குஜராத் GIFT City-ல் மட்டும் மதுவிலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கடந்த 1960 மே 1ம் தேதி  உருவாக்கப்பட்டது.  மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால், …

View More உலக முதலீட்டாளர் மாநாடு – குஜராத் GIFT சிட்டிக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு!

போலி சுங்கச்சாவடி நடத்தி ரூ.75 கோடிக்கு மேல் வசூல் – எங்கே தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் தனியார் நிலத்தில் சாலை அமைக்கப்பட்டு, போலி சுங்கச் சாவடி  நடத்தி வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாமான்போர் – கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்,  மோர்பி…

View More போலி சுங்கச்சாவடி நடத்தி ரூ.75 கோடிக்கு மேல் வசூல் – எங்கே தெரியுமா?

இந்தியாவின் முதல் ‘புல்லட் ரயில்’ நிலையம் – வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!

குஜராத்தில் அமையவுள்ள முதல் புல்லட் ரயில் நிலையத்தின் மாதிரி வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன கட்டுமான கலை…

View More இந்தியாவின் முதல் ‘புல்லட் ரயில்’ நிலையம் – வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!

மசூதிகளில் ஒலிபெருக்கியால் தான் மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படவில்லையா? – குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி

“10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்றால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்ன சொல்வது” என கூறி பள்ளிவாசல்களில் பாங்கு மற்றும் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனுவை…

View More மசூதிகளில் ஒலிபெருக்கியால் தான் மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படவில்லையா? – குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி

குஜராத்தில் கண்காணிப்பு பணிக்கு பாராமோட்டார் பயன்படுத்தும் போலீஸார்!

குஜராத்தில் கண்காணிப்பு பணிக்கு புதுமையான வகையில் போலீஸார் பாராமோட்டார் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தின் ஜுனாகர்மாவட்டத்தில் உள்ள கிர்நார் மலையை பக்தர்கள் வலம் வரும் வருடாந்திர யாத்திரை ‘லில்லி…

View More குஜராத்தில் கண்காணிப்பு பணிக்கு பாராமோட்டார் பயன்படுத்தும் போலீஸார்!