“ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

View More “ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் – டெண்டர் அறிவிப்பு!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டின் 8 போக்குவரத்துக் கழகங்களின்கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 2014-ம் ஆண்டுக்குப்…

View More சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் – டெண்டர் அறிவிப்பு!

ஒடிசாவில் 3 நாட்களாக நடைபெற்ற ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

ஒடிசாவில் நடைபெற்றுவந்த ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு பதிலாக சில திருத்தங்களுடன் மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்திய தண்டனைச் சட்டம்,…

View More ஒடிசாவில் 3 நாட்களாக நடைபெற்ற ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள்…

View More லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

“வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”

தீவிரமடையும் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் தமிழ்நாட்டில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம்…

View More “வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?? – இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!!

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக, தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள்…

View More அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?? – இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!!

லாரி ஓட்டுநருடன் திடீர் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி! வைரலாகும் வீடியோ

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்றிரவு டெல்லியில் இருந்து சண்டிகருக்கு லாரி ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட…

View More லாரி ஓட்டுநருடன் திடீர் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி! வைரலாகும் வீடியோ

வாகன ஓட்டிகளுக்கு உதவும் AED சாதனம் – தாம்பரம் காவல்துறை அசத்தல்

மாரடைப்பால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னலில் AED எனப்படும் முதலுதவி சாதனம் வைக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டாலோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ…

View More வாகன ஓட்டிகளுக்கு உதவும் AED சாதனம் – தாம்பரம் காவல்துறை அசத்தல்

மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

பேருந்துகளில் பள்ளி/கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. சமீப காலமாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பேருந்தில் செல்லும் மாணவர்கள் சிலர்…

View More மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்னா சாலை!

சென்னை அண்ணா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திடீரென கார்களை சாலையில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊபர் (UBER) மற்றும் ஓலா (OLA) நிறுவனங்களின் வாடகைக் கார் ஓட்டுநர்கள், அந்நிறுவனங்கள்…

View More கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்னா சாலை!