போக்குவரத்து கழகங்களுக்கான குழு – கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைப்பு
போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் சேர்த்து புதிய ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில்...