இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்
இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார்....