Tag : loss

முக்கியச் செய்திகள் தமிழகம்

கிரானைட் குவாரிகள் இயங்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு

G SaravanaKumar
2018 முதல் கிரானைட் குவாரிகள் இயங்காததால் அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் ரம்மியில் பணமிழப்பு – உயிரை மாய்த்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்

EZHILARASAN D
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(26). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, துர்கா என்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படாத சேவைகளுக்கு ரூ.11 கோடி முறைகேடு – CAG அறிக்கை

EZHILARASAN D
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் தேவையற்ற செலவு மேற்கொள்ளப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 72 மாதிரிப் பள்ளிகளில், 31,152 மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீணாக செலவானதாகவும், 49...
முக்கியச் செய்திகள் செய்திகள்

ரூ. 360 கோடி நஷ்டமடைந்த ஜொமேட்டோ நிறுவனம்

Halley Karthik
ஜொமேட்டோ நிறுவனம் 4ஆவது காலாண்டில் ரூ. 360 கோடி இழந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனம் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் ரூ. 134.2 கோடி நஷ்டமடைந்த நிலையில், இந்த ஆண்டு...
முக்கியச் செய்திகள் வணிகம்

முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய எல்ஐசி

G SaravanaKumar
வர்த்தகத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடிக்கு நஷ்டத்தை  எல்ஐசி நிறுவன பங்குகள் அளித்துள்ளது முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. முதல் நாள் வர்த்தகத்தில் எல்ஐசி மிக பெரிய நஷ்டத்தை சந்திதுள்ளது. எவ்வளவு பெரிய...