4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து…

View More 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்டாலும் எங்களின் கருத்தியல் போர் தொடரும் என காங். மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று…

View More “காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

“தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம் என காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு…

View More “தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி…

View More ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் நரேந்திர மோடியை தவறாக விமர்சித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, நாட்டில் 5 மாநிலத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…

View More காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற பாஜக சதி – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாஜக சதி செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் அசோக்  கெலாட்  கூறியதாவது:…

View More ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற பாஜக சதி – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!

“அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும்,…

View More “அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

“ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. …

View More “ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்,  தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…

View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.…

View More சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!