விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் – இன்று அறிவிக்க வாய்ப்பு!

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  அதன் பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய்…

View More விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் – இன்று அறிவிக்க வாய்ப்பு!

அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? – அன்புமணி ராமதாஸ் பதில்!

அதிமுக சார்பில் கூட்டணிக்கான அழைப்பு வந்ததா என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள…

View More அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? – அன்புமணி ராமதாஸ் பதில்!

தமிழ்நாட்டில் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறையில் 100…

View More தமிழ்நாட்டில் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

“வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: “திமுக தனது…

View More “வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

“3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி” – அண்ணாமலை!

இந்தியாவிலேயே முதல்முறையாக 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் என்பது தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என முன்கூட்டியே தெரிந்து நடைபெறும் தேர்தல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  பாஜக மாநில தலைவர்…

View More “3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி” – அண்ணாமலை!

மக்களவைத் தேர்தல் எப்போது? டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

டெல்லியில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.  நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில்…

View More மக்களவைத் தேர்தல் எப்போது? டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

2024-ம் ஆண்டில் 50 நாடுகளில் தேர்தல்!

உலகில் பாதி மக்கள் தொகை கொண்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2024-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்கான அறிவிப்பை பிப்ரவரி மாதம்…

View More 2024-ம் ஆண்டில் 50 நாடுகளில் தேர்தல்!

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார பாதிப்பு: தெலங்கானா முதலமைச்சர் பேச்சு!

தெலங்கானா மாநில முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தெலங்கானா பொருளாதாரம் பாதிப்பு அடைந்ததாக தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் சந்திரசேகர ராவ் தெலங்கானாவின் முதலமைச்சராகப் பொறுப்பு…

View More பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார பாதிப்பு: தெலங்கானா முதலமைச்சர் பேச்சு!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 4ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…

View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்