தமிழ்நாட்டில் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறையில் 100…

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறையில் 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : பட்ஜெட் தாக்கலில் மொராஜி தேசாயின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்…!

சென்னை காவல்துறை உள்பட தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,  சென்னை காவல் துறையில் பணியாற்றி வரும் 35 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்தும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு அடுத்த பணியிடம் ஒதுக்கீடு வரும் வரை டிஜிபி அலுவலகத்தில் ரிப்போட் செய்யும்படியும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.