அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்...