சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது – 5,700 பேர் இடமாற்றம்!

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக்…

View More சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது – 5,700 பேர் இடமாற்றம்!

சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை; 2.4 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்!

சீனாவில் கடும்மழை காரணமாக 240,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனா கடந்த சில மாதங்களாக மோசமான பருவநிலையை எதிர்கொள்கிறது. ஒருபக்கம் கொளுத்தும் வெயில், மறுபக்கம் மக்களை ஆட்டிப்படைக்கும் அடைமழை. உலகம் மோசமான வானிலையை எதிர்கொள்ள…

View More சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை; 2.4 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்!

பெய்ஜிங் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 515 பேர் படுகாயம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சுரங்கப்பாதையில் 2  ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 515 பேர் படுகாயமும்,  102 பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான பனியினால் ரயில் தடங்கள் வழுக்குவதே…

View More பெய்ஜிங் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 515 பேர் படுகாயம்!

பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் மீது தாக்குதல் – சீனாவில் பரபரப்பு!

பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளது. காசாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.…

View More பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் மீது தாக்குதல் – சீனாவில் பரபரப்பு!

சீனாவில் பெய்த புழு மழை; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் இன்னும் சில விஷயங்களுக்கு நம்மிடம் பதில் இல்லை.…

View More சீனாவில் பெய்த புழு மழை; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா?

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தொடங்கியதால் 100-க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும்…

View More சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா?

சீனாவை தாக்கிய மணல் புயல்!

சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளை மணல் புயல் தாக்கியுள்ளது. சீனாவில் வரலாறு காணாத அளவிற்கு மணல் புயல் இன்று தாக்கியுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் வடமேற்கு பகுதிகள் முழுவதும்…

View More சீனாவை தாக்கிய மணல் புயல்!