28.6 C
Chennai
April 25, 2024

Tag : Dam

முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பணையில் குளிக்கச் சென்ற மூன்று +2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Web Editor
கோவையில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலாற்றில் அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

Web Editor
பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை,  இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல எனவும், கூட்டாச்சிக்கு எதிரானது எனவும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ...
தமிழகம் செய்திகள் Agriculture

பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

Student Reporter
பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை தமிழகத்தில்  இரண்டாவது மிக உயரமான அணையாகும்.  இந்த அணை இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.  இந்த அணை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!

Web Editor
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு விவகாரம் : நியூஸ் 7 தமிழுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

Web Editor
மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு விவகாரத்தில் நியூஸ் 7 தமிழ் நடத்திய அறச்சீற்றம் நிகழ்ச்சியின் எதிரொலியாக நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118...
மழை தமிழகம் செய்திகள்

கோடைமழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணை- விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி!

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள வரதமாநதி அணை தற்போது பெய்த கோடை மழையினால் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மேற்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jeni
காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

“அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்!!” – அமைச்சர் துரைமுருகன்

Jeni
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

G SaravanaKumar
காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

அணை பாதுகாப்பு மசோதா; மத்திய அரசு பதில் மனு.

G SaravanaKumar
அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அரசு உரிமைகள் ஒருபோதும் பறிக்கப்படாது என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அணைப்பாதுகாப்பு மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy