ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை
திருப்பத்தூர் அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியிலிருந்து காட்டுயானைகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் மல்லானூர் அருகே பருத்திக்கொல்லை பகுதியில் இரண்டு காட்டு...