Tag : forest fire

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்

Web Editor
கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் , கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டூத் தீ குறித்து அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ; ஹெலிகாப்டர் மூலம் தீயணைக்கும் பணி தீவிரம்

Jayasheeba
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வானில் இருந்து தண்ணீரை ஊற்றி தீ அணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம்...
தமிழகம் செய்திகள்

2-வது நாளாகப் பற்றி எரியும் காட்டுத் தீ!

Web Editor
கொடைக்கானலில் ‘சிட்டி வியூ’ பகுதியில் காட்டுத் தீ பற்றியதால் பலநூறு ஏக்கர் அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை காலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தென்காசியில் பற்றி எரியும் காட்டுத் தீ; அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்

Yuthi
தென்காசி மாவட்டம் மேக்கரை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால், 100 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமடைந்துள்ளன. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளானது ஏராளமான...
தமிழகம் செய்திகள்

எடப்பாடி வனப்பகுதியில் காட்டுத் தீ! – போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

Web Editor
எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகேயுள்ள வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.  சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து சங்ககிரி செல்லும் வழியில் கோணமேரி...
தமிழகம் செய்திகள்

சிறுமலை வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ; மூலிகை செடிகள்,மரங்கள் கருகி நாசம்

Web Editor
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப்பகுதியில் காட்டுத்தீப் பரவி பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகின. தீயினை அணைக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் காட்டுத் தீ -மரங்கள் எரிந்து நாசம்

Web Editor
மேற்குத் தொடற்சிமலைப் பகுதியான சிறுமுகை வனச்சரக வனப்பகுதியில் குஞ்சப்பனை அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு செடிகள், மரங்கள் ஆகியவை எரிந்து நாசமாகியது.  வறட்சியால் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீஏற்பட்டு ஏராளமான...
முக்கியச் செய்திகள்

பிரான்ஸில் காட்டுத் தீ: உதவ முன்வந்த ஐரோப்பிய நாடுகள்

Web Editor
பிரான்ஸில் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்க ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பலவும் அந்நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளன. ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுவதால் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா

கடந்த ஓராண்டில் நாடு முழுவதிலும் 2.23 லட்சம் காட்டு தீ விபத்து!

Arivazhagan Chinnasamy
கடந்த ஓராண்டில் நாடு முழுவதிலும் 2.23 லட்சம் காட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய வனத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து

களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள் காப்பகத்தில்...