மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்
மாண்டஸ் புயல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். மாண்டஸ் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் பகுதியை ஒட்டி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்குத்...