சட்ட விரோதமாக நடத்தப்பட்ட கல்குவாரி – பெண் உள்பட 7 பேர் கைது!

தேனியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரி தொடர்பாக நில பெண் உரிமையாளர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

View More சட்ட விரோதமாக நடத்தப்பட்ட கல்குவாரி – பெண் உள்பட 7 பேர் கைது!

தேனி | காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – கேரளாவைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பகுதியில் தேனி நோக்கி சென்ற காரும், தேனியில்…

View More தேனி | காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – கேரளாவைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. மறு அறிவிப்பு வரும் வரை குளிக்க தடை..

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழலை அறிந்த வனத்துறையினர், அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். தேனி மாவட்டம், பெரிய குளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை…

View More கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. மறு அறிவிப்பு வரும் வரை குளிக்க தடை..

பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை தமிழகத்தில்  இரண்டாவது மிக உயரமான அணையாகும்.  இந்த அணை இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.  இந்த அணை…

View More பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

திமுக எம்எல்ஏக்கு ஆபாச வீடியோ… மிரட்டி பணம் பறித்த ஆசாமி ராஜஸ்தானில் கைது!

பெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணகுமாருக்கு வீடியோ கால் மூலம் பேசி ஆபாச வீடியோ அனுப்பி ரூ.10,000 பறித்தவரை தேனி சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தானில் அதிரடியாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம்…

View More திமுக எம்எல்ஏக்கு ஆபாச வீடியோ… மிரட்டி பணம் பறித்த ஆசாமி ராஜஸ்தானில் கைது!

பெரியகுளம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை; 50-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதம்!

பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நேற்று மாலை…

View More பெரியகுளம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை; 50-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதம்!

பெரியகுளத்தில் 62-வது அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 62 வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி துவங்கியது. தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி…

View More பெரியகுளத்தில் 62-வது அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி!

வெயிலை தணித்த கோடை மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க செய்து மிதமான கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார…

View More வெயிலை தணித்த கோடை மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறப்பு!

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் குறைந்ததால், கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் முக்கியமானது பேரிஜம் ஏரி. இந்த நன்னீர் ஏரி…

View More கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறப்பு!

ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் அதிமுகவினர்!

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து பெரியகுளம் ஓபிஎஸ் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் உட்கட்சி…

View More ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் அதிமுகவினர்!