ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ்-க்கு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த…
View More வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை… ஐசிசி அதிரடி!corruption
மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் – நடிகர் விஷாலின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!
மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்டதாக தணிக்கை வாரியத்தின் மீது நடிகர் விஷாலின் குற்றச்சாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக்…
View More மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் – நடிகர் விஷாலின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!ஊழல், சாதி, டாஸ்மாக்கை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார்.. அண்ணாமலை பேட்டி..
ஊழல், சாதி, டாஸ்மாக் உள்ளிட்டவற்றை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள் என் மண் பயணம் மேற்கொண்டு வருகிறார்.…
View More ஊழல், சாதி, டாஸ்மாக்கை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார்.. அண்ணாமலை பேட்டி..ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் – CPIB விசாரணை!
சிங்கப்பூா் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஈஸ்வரனை ஜூலை 11-ஆம் தேதி அன்று அந்த நாட்டு அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது செய்து பின்னர், ஜாமீனில் விடுதலை செய்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…
View More ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் – CPIB விசாரணை!சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியிருந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அனுமதி,…
View More சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!!”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” – ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்..!!
”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும்…
View More ”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” – ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்..!!நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் – கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் பறிமுதல்!
நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு; கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி…
View More நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் – கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் பறிமுதல்!முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி மீண்டும் இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் முதலமைச்சர் – இபிஎஸ் விமர்சனம்
தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல்’ என்ற பெயரில் மீண்டும் இன்ப சுற்றுலா மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள…
View More முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி மீண்டும் இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் முதலமைச்சர் – இபிஎஸ் விமர்சனம்குற்றாலத்தில் குடிநீர் வாரிய கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!
குற்றாலம் அருகே ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளரை ரசாயனம் தடவிய பணத்தை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தென்காசி மாவட்டம்,…
View More குற்றாலத்தில் குடிநீர் வாரிய கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவதூறு வழக்கு!!
பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த…
View More பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவதூறு வழக்கு!!