INDVSWI: வெற்றியை தொடருமா இந்திய அணி?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 238 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. கடந்த 6-ம் தேதி இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு முதலாவது ஒருநாள் போட்டி...