மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் – நடிகர் விஷாலின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!
மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்டதாக தணிக்கை வாரியத்தின் மீது நடிகர் விஷாலின் குற்றச்சாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக்...