“அதிமுகவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே” – இபிஎஸ் கண்டனம்!

அதிமுகவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுகவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே” – இபிஎஸ் கண்டனம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் வரை பறிமுதல்…

View More திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை!

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம்.  இவரது வீட்டில் இன்று…

View More அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை!

ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.32,500 பறிமுதல்!

ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத 32,500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில்…

View More ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.32,500 பறிமுதல்!

தாம்பரம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது!

தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம்,  ரூபாய் 10,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னை அடுத்த மேற்கு…

View More தாம்பரம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலர்விழி 2001 ஆம்…

View More சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

குற்றாலத்தில் குடிநீர் வாரிய கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!

குற்றாலம் அருகே ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளரை ரசாயனம் தடவிய பணத்தை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.  தென்காசி மாவட்டம்,…

View More குற்றாலத்தில் குடிநீர் வாரிய கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!

முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள…

View More முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை