குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின் நடமாட்டம்…

View More குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

கோடை சீசனுக்கு தயாராகும் குன்னூர் சிம்ஸ் பூங்கா!

குன்னூர் சிம்ஸ் பூங்காவை கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் 30 ரகங்களில் 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு…

View More கோடை சீசனுக்கு தயாராகும் குன்னூர் சிம்ஸ் பூங்கா!

குன்னூர் அருகே பள்ளியை சேதப்படுத்திய யானைகள் – கடும் பனிமூட்டத்தால் விரட்டுவதில் சிக்கல்!

குன்னூர் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால்,  பள்ளியை சேதப்படுத்திய யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன.  இந்த…

View More குன்னூர் அருகே பள்ளியை சேதப்படுத்திய யானைகள் – கடும் பனிமூட்டத்தால் விரட்டுவதில் சிக்கல்!

குன்னூரில் ரூ.85 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – தன்னார்வலர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு!

குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தன்னார்வலர்கள் குழு ரூ.85 லட்சம் செலவில் புதுப்பித்து தந்துள்ளனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள 18000க்கும் மேற்பட்டோர் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி…

View More குன்னூரில் ரூ.85 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – தன்னார்வலர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு!

ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! நீலகிரியின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், நீலகிரியில் மண்சரிவு, மரங்கள் விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு…

View More ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! நீலகிரியின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேட்டுப்பாளையத்தில் கனமழை; குன்னூர் சாலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், …

View More மேட்டுப்பாளையத்தில் கனமழை; குன்னூர் சாலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து!!

மன்சரிவை சீரமைக்கும் பணி தொடர்வதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாக வட…

View More மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து!!

குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!

குன்னுாரில் குடியிருப்புக்குள் புகுந்து 7 பேரை தாக்கிய சிறுத்தையை  கூண்டு வைத்து பிடிக்கும் பணியில்  வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில் விமலா…

View More குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை!

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக மலைப்பாதையில் பசுமை திரும்பி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து சாலையில் ஒற்றை யானை முகமிட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து…

View More குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை!

குன்னூரில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம்…. காரணம் என்ன?…வெளியான அதிர்ச்சித் தகவல்…

குன்னூர் மரப்பாலம் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

View More குன்னூரில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம்…. காரணம் என்ன?…வெளியான அதிர்ச்சித் தகவல்…