காதலர் தினம்: களைகட்ட தொடங்கிய குன்னூர் சுற்றுலா தளம்!
காதலர் தினத்தை முன்னிட்டு சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக் உள்ளிட்ட குன்னூர் சுற்றுலாப் பகுதிகள் குவிந்துவரும் காதலர்கள் கூட்டத்தால் களைகட்ட தொடங்கியுள்ளது. காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில், இதற்கு எதிர்ப்புகள்...